- அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்- "தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்"
- "தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அவர்களை பாதுகாக்கிறது"
- "அரசியல், கட்சி வேறுபாடுகளை தவிர்த்தே இதை கூறுகிறேன்"
- "தமிழ்நாடு மீது அவதூறு கூறுவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்"