"அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியாது" ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு
அக்டோபர் மாதம் தொடங்கும் வழக்கு விசாரணைகளால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும் என்று திருபுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.