"எந்த பயனும் ஏற்படவில்லை" - சசிகலா விரக்தி

Update: 2023-07-23 02:53 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவு பகுதியில் பேசிய சசிகலா, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டதாகவும், தமிழக அரசின் வேளாண்துறை பட்ஜெட்டால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்