தேசிய விளையாட்டு விருதுகள் - 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் - அறிவித்தது மத்திய அரசு..!
தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு.
தமிழக வீரர் சரத் கமலுக்கு தயான் சந்த் விருது.
பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது.
விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.