எகிப்து வாழ் இந்தியர்களை சந்தித்தார் மோடி

Update: 2023-06-25 02:22 GMT

எகிப்தின் கெய்ரோ நகரில் எகிப்து வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அவர், தொடர்ந்து அந்நாட்டின் யோகா ஆசிரியர்களான Reem Jabak மற்றும் Nada Adel ஆகியோரைும் சந்தித்து பேசினார். தொடர்ந்து அந்நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்