106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-02-11 07:00 GMT
  • கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்கள் திறப்பு
  • நவீன சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறப்பு
  • 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் கூடிய சேமிப்புத் தளங்கள் திறப்பு
  • ரூ.54 கோடி மதிப்பீட்டில் 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
Tags:    

மேலும் செய்திகள்