உலக ஹாக்கி வெற்றி கோப்பை - பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2022-12-21 10:57 GMT

சென்னை வந்துள்ள ஹாக்கி உலக கோப்பையை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பார்வைக்கு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்... போட்டியை துவங்கி வைத்துள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்