#BREAKING || ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி | Rn Ravi

Update: 2022-11-30 11:25 GMT

ஆளுநரை நாளை காலை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்