மைக்ரோசாப்ட் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் பிங் (bing) என்ற புதிய தேடு எந்திரத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சாட் ஜி.பி.டி மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்டின் வோர்ட், பவர் பாயிண்ட் மற்றும் அவுட்லுக் ஆகிய பிரபல மென்பொருட்களை, செயற்கை நுண்றிவு தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தி, புதய வடிவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதற்கு போட்டியாக பார்ட் என்ற சாட்பாட்டை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.