- 200 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட 3வது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் பெங்களூரு - மும்பை இடையேயான போட்டி, கேப்டனாக ரோகித் சர்மா விளையாடும் 200 இருபது ஓவர் போட்டியாகும்.
- இதற்கு முன்பு தோனி மற்றும் டேரன் சமி மட்டுமே 200 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.
- இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மாவின் வெற்றி விகிதம் 62.31 ஆக உள்ளது.
- 150 போட்டிகளுக்கும் மேல் கேப்டனாக இருந்தவர்களின் வெற்றி விகிதத்தை கணக்கீட்டால், இதுவே அதிகம் என்பது அதிகம் குறிப்பிடத்தக்கது.