மயில்சாமி மரணம்... காரணம் என்ன?"தயவு செய்து இதை செய்யாதீர்கள்"மருத்து நிபுணர்கள் சொல்லும் விளக்கம்.!

Update: 2023-02-20 15:56 GMT

மயில்சாமி மரணம்... காரணம் என்ன? "தயவு செய்து இதை செய்யாதீர்கள்" மருத்து நிபுணர்கள் சொல்லும் விளக்கம்.!


பிறரை பார்த்த மாத்திரத்தில் அவர் தம் துயரத்தை உணர்ந்து கேட்காமலேயே உதவி செய்யக்கூடிய கொடை வள்ளலாக வாழ்ந்து மறைந்திருக்கிறார், மயில்சாமி.


உயிர் வாழும் வரை பிறருக்கு உதவ வேண்டும் என்ற தன்னலமற்ற ஆசை கொண்டவர்... ஏனோ... தன் உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்த தவறியதால் இன்று நிரந்தரமாக துயில் கொண்டுவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்