#Breaking: மருதுபாண்டியர் குருபூஜை..! - 7 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Update: 2022-10-26 08:17 GMT

மருதுபாண்டியரின் 221 வது குருபூஜையை முன்னிட்டு, நாளை சிவகங்கை உள்பட ஏழு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்