மணமேடைக்கு கீழே 2 குரூப் செய்த காரியம் எதுவும் புரியாமல் பரிதாபமாக நின்ற மணமகன்
திருமண நிகழ்ச்சி ஒன்றில், இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவத்தில், மணமகன் செய்வதறியாது நிற்கும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.