'மாண்டஸ் ' புயல் எதிரொலி - தஞ்சை வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு
புயல் எதிரொலி - தஞ்சை வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு குழு வருகை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வருகை