'லியோ' அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் | Vijay | leo | lokesh kanagaraj | ThanthiTV

Update: 2023-04-02 11:44 GMT

லியோ படத்தின் படப்பிடிப்பு அடுத்த 60 நாட்களில் முடிவடைந்துவிடும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. தனியார் நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ படம் மிகச்சிறப்பான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்