லியோ அப்டேட்.. - லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட்

Update: 2023-07-15 04:59 GMT

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆறு மாதங்களில் 125 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்