மறைந்த பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை நிறைவு.. தலையில் காயம் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்கு
78 வயதில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம், பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை நிறைவு, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட உள்ளது
தலையில் காயம் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு
வாணி ஜெயராமின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ள திரையுலகினர்