பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ள "லேஸ்" விளம்பரம்

Update: 2023-04-10 22:21 GMT

வீடு தோறும் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுகளை வைத்திட வேண்டும் என, அந்த பெப்சி நிறுவனம் புதிதாக லேஸ் சிப்ஸ் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. பெப்சி நிறுவன தயாரிப்பான லேஸ் சிப்ஸ் விளம்பரத்தில், பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். சுவை மிகுந்த லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுகளை போதுமான அளவு கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் கடைசி நேர டென்ஷனை தவிர்த்திட வேண்டும் என அந்த விளம்பரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்