'கோடி அருவி கொட்டுதே' -மலைகளின் இளவரசிக்கு அழகு சேர்க்கும் அருவி

Update: 2022-08-03 03:52 GMT

தொடர்மழை காரணமாக கொடைக்கானல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டகானல் அருவி, பாம்பார் அருவி, கரடிச்சோலை அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள் ரம்மியமான சூழலை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்