"ரன் குவிக்க தவறினால்...." - KL ராகுல் குறித்து கங்குலி பரபரப்பு கருத்து

Update: 2023-02-28 04:17 GMT
  • ரன் குவிக்க தவறினால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று கே.எல்.ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இவ்வாறு கருத்து ஒன்றை கங்குலி பதிவிட்டுள்ளார்.
  • இந்தியாவிலேயே கே.எல்.ராகுல் ரன் எடுக்க தவறும்போது அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், இது ராகுலுக்கு மட்டுமல்ல, ஏராளமான திறமையான வீரர்களும் இதே போன்ற விமர்சனத்தை கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்