ரஜினிகாந்த்துடன் இருப்பதை பாக்கியமாக கருதுவதாக கபில்தேவ் நெகிழ்ந்துள்ளார். ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், மிகப்பெரிய மனிதருடன் இணைந்தது பெருமை என பதிவிட்டுள்ளார்.