கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேர்த் திருவிழா - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்

Update: 2023-04-07 17:11 GMT
  • அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில், கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.
  • ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும் கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில், தேர் திருவிழா நடைபெற்றது வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை ஒட்டி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேரில் கலியுக வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
  • அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்