#Justin|| அறுவை சிகிச்சை பின் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க முடியாத நிலையில் மனைவி

Update: 2023-06-26 05:42 GMT

தாமாக உணவு சாப்பிடும் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்துக் கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல்

அறுவை சிகிச்சைக்கு பின் குழாய் வழியாக உணவு எடுத்துவந்த நிலையில், இன்று அவரே உணவு எடுத்துக்கொள்வதாக மருத்துவமனை தகவல்

நீதிமன்றம் அல்லது புழல் சிறை அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், இதுவரை யாரும் அவரை சந்திக்கவில்லை

Tags:    

மேலும் செய்திகள்