ராணியின் கிரீடத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?... உலகிலேயே காஸ்ட்லி.. விலையா கேட்டா அசந்துடுவீங்க?

Update: 2022-09-16 05:59 GMT
  • கிரீடம் சுமார் 3000 கற்களால் பிரகாசிக்கிறது
  • கிரீடத்தில் 2868 வைரங்கள், 273 முத்துக்கள்
  • 17 நீலக்கற்கள், 11 மரகதங்கள், 5 மாணிக்கங்கள்
  • அருகில் பார்த்தால் கண்கள் கூசும்
  • 85 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது
  • கிரீடத்தின் எடை சுமார் 1 கிலோ
  • ஆண்டுக்கு ஒரு முறை ராணி கிரீடத்தை பயன்படுத்துவார்
  • நாடாளுமன்ற சிம்மாசனத்தில் அமரும்போது பயன்படுத்துவார்
  • கிரீடம் விலைமதிப்பற்றது
  • மறைந்த எலிசபெத் ராணியின் உடல் மீது அவர் அணிந்திருந்த கிரீடம் வைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்