இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் - 2 பேருக்கு வாழ்நாள் தடை... ரூ.13 லட்சம் அபராதம்

Update: 2022-10-05 03:51 GMT

இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் - 2 பேருக்கு வாழ்நாள் தடை... ரூ.13 லட்சம் அபராதம்


இந்தோனேசிய கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும் நெரிசலில்100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரேமா கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் இருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்து உள்ளது. இதேபோல் அந்த கால்பந்து கிளப்பிற்கு சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்