விரைவில் 125 கி.மீ. வேகத்தில் போடிக்கு பறக்கப்போகும் எக்ஸ்பிரஸ்

Update: 2022-12-30 05:19 GMT

போடியில் இருந்து தேனிக்கு சுமார் 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இருப்புப் பாதைகளின் பாதுகாப்பு நிலை குறித்து, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இறுதிக்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தென்னக ரயில்வேயின் உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், விரைவில் போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்