#JUSTIN || தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்... பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா...

Update: 2023-06-21 16:49 GMT
  • தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்
  • குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
  • 4-0 கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி
  • இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அபாரம்
  • சுனில் சேத்ரி 3 கோல்களும், உதன்டா சிங் ஒரு கோலும் அடித்து அசத்தல்
  • தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
  • தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே யான லீக் போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையே லேசான மோதல்
  • இரு அணி வீரர்களும் லேசான தள்ளுமுள்ளு வில் ஈடுபட்டதால் பரபரப்பு
  • இந்திய அணி பயிற்சியாளர் இகோருக்கு red கார்டும் பாக். பயிற்சியாளர் அன்வருக்கு yellow கார்டும் வழங்கிய நடுவர்கள்
  • பாக். வீரரரிடம் இருந்து லைனில் பந்தை இந்திய அணி பயிற்சியாளர் இகோர் பிடுங்க முற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு
Tags:    

மேலும் செய்திகள்