போராட்டத்தில் குதித்த இம்ரான்கான் தொண்டர்கள் பற்றியெரியும் பாக். - அடக்க முடியாமல் திணறும் போலீசார்
முன்னதாக இம்ரான் கான் வீட்டை சுற்றி கண்டெய்னர்களை அவரது தொண்டர்கள் குவித்து வருகிறார்கள். இம்ரான் கானை கைது செய்ய கூடாது என போராட்டத்தில் இறங்கியுள்ள அவரது தெஹ்ரி-இ-இன்சாப் கட்சி தொண்டர்கள். இதனால் இம்ரானை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இந்நிலையில், புதன் கிழமை அன்றே தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போவதாக அறிவித்த இம்ரான் கான், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கீழ்படிந்து நாளை கோர்ட்டில் ஆஜராகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.