இதை யாருமே எதிர்பார்கல... ஒரே வருசத்துல வாகன விற்பனை இவ்வளவு கூடிருச்சா?
பயணிகள் வாகனங்கள் விற்பனை நவம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு 3.22 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
நவ. - 3,22,861 பயணிகள் வாகனங்கள் விற்பனை, முதல் இடத்தில் மாருதி சுஸூக்கி - 1,32,395,2ம் இடம் - ஹூண்டாய், 3ம் இடம் - டாடா மோட்டர்ஸ், இரு சக்கர வாகனம்- முதல் இடத்தில் ஹீரோ மோட்டர், சரக்கு வாகனம் - முதல் இடத்தில் அசோக் லேலண்ட்