தூத்துக்குடியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..!

Update: 2022-11-02 02:39 GMT

தூத்துக்குடியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமாரபுரம், வீரபாண்டியன் பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்