பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் கனமழை கொட்டித் தீர்த்தது... பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது... வீதிகள், சாலைகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.