Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-12-07 07:56 GMT

புயல் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை...

முட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகளின் கழுகு பார்வை காட்சி...


மதுராந்தகம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம்...

6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...


யானை தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என கேரள அரசு வாதம்...

சாமானியன் ஒருவருக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா? என கேரள உயர்நீதிமன்றம் அதிருப்தி... 


கர்நாடக எல்லையில், மகாராஷ்டிரா வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம்...

எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்ததை அடுத்து, போலீஸார் குவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்