தலையில் காயம்.. மரணத்தில் சந்தேகம்.. வாணி ஜெயராம் வீட்டில் தீவிர தடயவியல் சோதனை

Update: 2023-02-04 13:49 GMT

78 வயதில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்.. தலையில் காயம் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. வாணி ஜெயராம் வீட்டில் சுமார் 20 நிமிடம் தடயவியல் சோதனை

வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் சோதனை நிறைவு..அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் வாணி ஜெயராமின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்