மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்து
- மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
- மும்பை அருகே வழக்கமான ரோந்து பணியில், மேம்பட்ட இலகுரக துருவ் ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
- ஹெலிகாப்டரில் பயணித்த பைலட் உட்பட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.