"ஆளுநர் ஆர்.என்.ரவி தடை விதிக்க மறுப்பு" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.