"ஆளுநர் மாளிகை உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும்" -துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தல்

Update: 2022-08-30 10:49 GMT

ஆளுநர் மாளிகையின் உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது.

துணைவேந்தர்கள் மாநாட்டில், உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்.

ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

அரசின் ஆலோசனையைப் பெறாமல் ஆளுநர் மாளிகை உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் கண்டிப்பு?

துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்