"இஸ்லாமியர் ஆட்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம்" - வரலாற்றை நினைவு கூர்ந்த நாணயவியல் அமைப்பு
ஆற்காடு நவாப் ஆட்சியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விநாயகர் உருவம் பயன்படுத்தப்பட்டதாக நாணயவியல் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தோனேசியாவில் வெளியிடப்பட்ட பணத்தாள்களிலும் விநாயகர் உருவம் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.