கம்பீரமாக களமிறங்கிய வட ஆப்பிரிக்க சிங்கங்கள் - அந்தரத்தில் பறந்து அடித்த அந்த கோல் - அரையிறுதியில் மொராக்கோ
கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என வரலாறு படைத்துள்ளது மொராக்கோ.. தொடரின் ஆரம்பம் முதல் மற்ற அணிகளை மிரட்டிவரும் மொராக்கோ குறித்து விவரிக்கிறது இந்தத் தொகுப்பு..