பரபரப்புக்கு பஞ்சமில்லாத இறுதிப் போட்டி... பெனால்டி ஷூட் அவுட் - அர்ஜென்டினா த்ரில் வெற்றி.. மெஸ்ஸியின் பெருங்கனவு நனவானது
உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி வாகை சூடியுள்ளது.