ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... "விரைவில்நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்" - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
"செஸ் வரி திரும்பப் பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி"...
" பணப்பட்டுவாடா குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது"... "வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் சோதனை செய்ய வேண்டும்"...
"இடைத்தேர்தல் தொடர்பாக ஆட்சிமன்ற குழு அமைக்கவுள்ளோம்"