ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 நாட்கள் தங்கியிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், எந்த கட்சியின் வாக்குகளையும் பிரிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.