"ஈபிஎஸ் - ஓபிஎஸ்-ஐ ஒன்றிணையச் சொல்ல நீங்கள் தேவையில்லை" - அண்ணாமலைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் (ஓபிஎஸ் தரப்பு) பதிலடி
பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆதரவாளர்- "ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளராக அங்கீகரித்துள்ளனர்"
"ஈபிஎஸ்-ஐ உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை"
"ஒருங்கிணைய வேண்டும் என்றுதான் நாங்களும் சொல்கிறோம்"
"ஒன்றிணையச் சொல்ல அண்ணாமலை தேவையில்லை"