ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனு.. பரபரப்பை கிளப்பிய அதிமுக அடிப்படை உறுப்பினர்
- 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்சி விதிகள் திருத்தம்
- "அதிமுக விதிகள் திருத்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது"
- இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் மனு
- "கட்சி விதி திருத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்"
- "பொதுக்குழு தீர்மானங்கள் விவகாரத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி"
- உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்துள்ளார் ராம்குமார் ஆதித்தன்
- "2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்"
- ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கோரிக்கை மனு
- சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்த நிலையில், ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு
- "அதிமுக திருத்த விதிகளை அங்கீகரிக்க கூடாது"