#Breaking || "அதிமுக சட்டவிதிகள் மாற்றப்படவில்லை" - தேர்தல் ஆணையம் பதில்

Update: 2022-07-30 18:23 GMT

டிசம்பர் 2021 க்கு பிறகு அதிமுக சட்ட விதிகளை மாற்றப்பட்டுள்ளதா ? என்ற கேள்விக்கு சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்த விதமான கடிதமும் பெறப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்