அதிரடியாக குறைந்த தங்கம் விலை | Gold Jewellery

Update: 2022-10-29 08:18 GMT

ஆபரணத் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு இன்று 240 ரூபாய் குறைந்து, 37 ஆயிரத்து 640 ரூபாயாக சரிந்துள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தினால் தங்கம் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகித

உயர்வு குறித்து, அமெரிக்க ரிசர்வ் வங்கி நவம்பர் 2இல் முடிவு செய்ய உள்ளது. வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கத்தில் இருந்து டாலர் கடன் பத்திரங்களுக்கு, சர்வதேச முதலீடுகள் மாறுவது அதிகரிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்