"பாஜக - அதிமுகவை போல் இருக்காதீங்க"... மணமக்களை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி
பாஜக- அதிமுக-வை போல் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தாமல, பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை சிந்தனையோடு வாழ வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூரில் அமைச்சர் உதயநிதி மணமக்களை வாழ்த்தியதை தற்போது பார்ப்போம்