"ராஜஸ்தானுக்கு எதிராகவும் திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டும்" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
மணிப்பூர் சம்பவம்போல மேற்கு வங்கத்திலும் நிகழ்ந்தபோது எதிர்க்கட்சிகள் ஏன் விமர்சிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.