முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரினார் திண்டுக்கல் சீனிவாசன்
கடந்தவாரம் மதுரை அண்ணாநகர் வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கியது அதிமுக
இன்று வங்கிக்கு நேரில் சென்றார் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ]
தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உடனிருந்தனர்
2014ல் ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கசவத்தை வழங்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
மதுரை அண்ணநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது
குருபூஜையின் போது ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் வங்கியில் இருந்து பெற்று தரப்படும்
அந்த வரிசையில் தற்போது அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரியுள்ளார்