டிஆர்எஸ் கட்சி பிஆர்எஸ் கட்சியாக மாற்றம்.. பாஜகவிற்கு பலம் சேர்க்கும் என காங்கிரஸ் கருத்து
டி.ஆர்.எஸ். கட்சி பி.ஆர்.எஸ். கட்சியாக மாற்றம்
இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தகவல்
தேசிய அரசியலில் தடம் பதிக்க கே.சி.ஆர். முயற்சி
அடுத்த மாதம் டெல்லியில் பொதுக்கூட்டம்
இது பாஜகவிற்கு பலம் சேர்க்கும் என காங். கருத்து