"உங்களை விட பலமடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்துள்ளேன்" - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- "திருவாரூர் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"
- "உங்களை விட பலமடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்துள்ளேன்"
- "சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதை கொண்டு வந்தவர் அண்ணா"
- "மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது"
- "தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்"
- "மீதமுள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்"
- "பட்ஜெட் தாக்கலுக்கு முன் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்துவார் கருணாநிதி"
- தற்போதும், அனைத்து தரப்பு வல்லுநர்களிடமும் ஆலோசித்த பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது